தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கண்மாயில் குப்பை கொட்டிய மாநகராட்சியைக் கண்டித்து போராட்டம் 

மதுரையில் செல்லூர் கண்மாயில் குப்பை கொட்டி மாசுபடுத்திய மாநகராட்சியைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:33 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் செல்லூர் கண்மாயில் குப்பை கொட்டி மாசுபடுத்திய மாநகராட்சியைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை பீபிகுளம் பகுதியில் இருந்து கசடுகள், குப்பைகளை லாரிகளில் எடுத்து வந்து செல்லூர் கண்மாயில் நேற்று இரவு முதல் மாநகராட்சியினர் கொட்டியுள்ளனர். இன்று காலை அவற்றைக் கண்ட மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். கடந்த சில நாட்களாக செல்லூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், கண்மாயில் நீர் தேங்கினால்தான் நிலத்தடி நீர் உயர்ந்து தங்களுக்கு நீர் கிடைக்கும் என்றும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், மாநகராட்சியினரின் இந்தச் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து மாநகராட்சி லாரிகளை சிறைப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள், மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.