தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுப்பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

மதுரையில் விதியை மீறி மதுப்பாட்டில்கள் விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:25 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் விதியை மீறி மதுப்பாட்டில்கள் விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 நகரில் பல இடங்களில் அரசு மதுக்கடைகள் அடைத்த பிறகும் மதுப்பாட்டில்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து போலீஸார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் மது விற்றதாக புதூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 6 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

   அதேபோல கீரைத்துறை சிந்தாமணி பகுதியில் விதியை மீறி மது விற்பனை செய்ததாக காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 6 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.