இதில் வேல்டு விஷன் இந்தியாவின் குழந்தைகள் வளர்ச்சி பிரிவு மேலாளர் சாந்தி எபிநேசர் முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் மைவிழிச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் ராமசந்திரன், செந்திக்குமார நாடார் கல்லூரியின் பேராசிரியர் டேவிட்பொன்னகர், திருச்சுழி ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்தர் மற்றும் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேல்டு விஷன் இந்தியாவின் குழந்தைகள் வளர்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெபச்செல்வம், சாமுவேல்சேசுதாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.