நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசி நகர்மன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதம்

தென்காசி நகராட்சி வளாகத்தில் தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:08 pm

பா.​ பிரகாஷ்

தென்காசி நகராட்சி வளாகத்தில் தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, பிரச்னை தீர்க்கப்படும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக உறுப்பினர் சங்கரசுப்ரமணியன் அறிவித்து நகர்மன்ற வளாகத்தில் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக கருப்பசாமி என்ற உறுப்பினரும் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.