நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசி அருகே வாகனம் மோதி 2 பேர் பலி

தென்காசி அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி.....

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:02 pm

பா.​ பிரகாஷ்

தென்காசி அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியாயினர்.

தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் பேருந்து நிறுத்தம் அருகே பாவூர்சத்திரத்தை சேர்ந்த சிவராஜன், ஜெகதீஷ்குமார் இருவரும் தங்கள் இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு பாவூர்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிவராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒரு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரும் பலியானார். இது குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.