குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறி: அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர்
குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முதல் குற்றாலம் பேரருவியில் குறைந்த


குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முதல் குற்றாலம் பேரருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது. ஐந்தருவி, பிரதான அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இது, சீஸன் தொடங்கியதற்கான அறிகுறி என்றனர் உள்ளூர் மக்கள்.
முன்னதாக, ஜூன் 2 நாளை முதல் கேரளத்தில் பருவ மழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...