தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

குடும்பத் தகராறு : மதுரையில் மனைவி வெட்டிக் கொலை

மதுரை சிந்தாமணியில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:01 pm

ஜெயப்பாண்டி

மதுரை சிந்தாமணியில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை சிந்தாமணியில், திங்கட்கிழமை மதியம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

முதல் கட்ட விசாரணையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கணவரே மனைவியை வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

உடலை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.