தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை

இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:00 pm

ஜெயப்பாண்டி

மதுரை அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே மங்களக்குடியைச் சேர்ந்தவர்கள் பாபு(22), பாண்டியம்மாள்(16). உறவினர்களான இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் அண்ணன், தங்கை முறை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பன் திருப்பதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தற்கொலை செய்துகொண்ட பாண்டியம்மாள் பிளஸ் ஒன் மாணவி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.