சரவண பவனுக்கு சொந்தமான கோவிலில் வருமான வரி சோதனை
சரவண பவன் ஹோட்டல் அதிபருக்குச் சொந்தமான வன திருப்பதி கோவில், கோவிலைச் சுற்றியுள்ள விடுதி, அங்குள்ள வணிக வளாகம்

Updated On :3 ஜனவரி 2024, 12:55 pm

சரவண பவன் ஹோட்டல் அதிபருக்குச் சொந்தமான வன திருப்பதி கோவில், கோவிலைச் சுற்றியுள்ள விடுதி, அங்குள்ள வணிக வளாகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...