திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கடலூரில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து : 15 பேர் காயம்

கடலூரில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

Updated On :23 ஜூலை 2013, 7:46 am

கடலூரில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து கடலூர் சிப்காட் அருகே உள்ள பச்சையாங்குப்பம் என்ற இடத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கடலூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.