ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாஜக ஆடிட்டர் ரமேஷ் கொலை: ஆம்பூரில் மறியல்

பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சாலை ம

Updated On :20 ஜூலை 2013, 6:06 am

பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், இப்போது பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷும் கொலை செய்யப்பட்டுள்ளது இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.