எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:49 pm

VASUDEVAN.K

ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில், திருநீலகண்டன் தெருவைச் சேர்ந்த அப்பு (44), வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப்  பதிவு செய்து அப்புவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.