தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை- லாரியில் வந்த கர்நாடக சோப்புகள் மாயம்: போலீஸில் புகார்

கர்நாடக மாநிலத்தில் இருந்து சந்தன சோப்புகள் ஒரு சரக்கு லாரியில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று நள்ளிரவு லாரியை நிறுத்தி விட்டு,

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:48 pm

ஜெயப்பாண்டி

கர்நாடக மாநிலத்தில் இருந்து சந்தன சோப்புகள் ஒரு சரக்கு லாரியில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று நள்ளிரவு லாரியை நிறுத்தி விட்டு, சற்று கண் அயர்ந்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் காலை எழுந்து பார்த்தபோது, மூடிய தார்ப்பாய் அப்படியே இருந்ததாம். ஆனால், அதில் இருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான சோப்பு பெட்டிகள் காணாமல் போயிருந்ததாம்.

இது குறித்தி போலீஸில் புகார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.