தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை கோவில் புதிய தங்கக் கொடி மரத்துக்கு கும்பாபிஷேகம்

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 150 ஆண்டுகளாக இருந்த பழைய கொடிமரம் மாற்றப்பட்டு, புதிதாக கொடிமரம் ரூ. 5 கோடி செலவில் கோயில் சார்பில் அளிக்கப்ப

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:44 pm

ஜெயப்பாண்டி

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 150 ஆண்டுகளாக இருந்த பழைய கொடிமரம் மாற்றப்பட்டு, புதிதாக கொடிமரம் ரூ. 5 கோடி செலவில் கோயில் சார்பில் அளிக்கப்பட்ட தங்கம் பூசப்பட்டு, அமைக்கப்பட்டது. சுவாமி சந்நிதி முன்பு கம்பத்தடி மண்டபத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கொடிமரத்துக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நேற்று தொடங்கின. பின்னர் இன்று காலை அதற்கு  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், அறநிலையத் துறை ஆணையர், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்தக் கொடிமரத்தில் முதன் முதலாக ஆடி உற்ஸவ விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.