தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை நகைக்கடையில் மோசடி: மேற்பார்வையாளர் கைது

மதுரையில் தெற்கு மாசித் தெருவில் உள்ள தனியார் நகைக் கடை ஒன்றில் ஒரு கிலோ தங்க நகைகளை மோசடியாக எடுத்துக் கொண்டதாகக் கூறி மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:40 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் தெற்கு மாசித் தெருவில் உள்ள தனியார் நகைக் கடை ஒன்றில் ஒரு கிலோ தங்க நகைகளை மோசடியாக எடுத்துக் கொண்டதாகக் கூறி மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் அண்மையில் ரூ.30 லட்சம் நகைகள் மாயம் ஆகின. இது குறித்து புகார் தரப்பட்டது. நகைக்கு ஆர்டர் வாங்கி செய்து கொடுக்கும் போது மோசடி செய்ததாக, மேற்பார்வையாளர் சுந்தரேசன் சுரேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இவர்களில் இருவர் கைதான நிலையில், இன்று சுந்தரேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.