தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

திருவிழாவுக்கு அழைத்து வந்த யானையை பிச்சை எடுக்க வைத்தவர் கைது

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கோவில் விழாக்களுக்கு யானைகளை கேரளாவில் இருந்து அழைத்து வந்து பிறகு கொண்டு விடுவது வழக்கம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:40 pm

ஜெயப்பாண்டி

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கோவில் விழாக்களுக்கு யானைகளை கேரளாவில் இருந்து அழைத்து வந்து பிறகு கொண்டு விடுவது வழக்கம்.

இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு யானையைக் கூட்டிக் கொண்டு வந்தவர், ஒரு வாரத்துக்குப் பிறகும் அதனைக் கொண்டு போய் விடாமல், அந்த யானையை பிச்சை எடுக்க பயன்படுத்தினாராம். தெருத் தெருவாக அவர் யானையை அழைத்துச் சென்று பிச்சை எடுப்பது குறித்து புகார் அளிக்கபப்ட்டது. இதை அடுத்து, கரிமேடு போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.