திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தூத்துக்குடி அருகே இருவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தேவர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:10 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தேவர் (60). இவரது உறவினர் பட்டமுத்து (37). இவர்கள் இருவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இன்று காலை 8.30 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர் அரிவாளால் வெட்டினர்.

 இதில், பட்டமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் சண்முகத்தேவர் உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.