தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு நடைபயணம்

தேசிய நெடுஞ்சாலை எண். 47 ஐ அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யுனைட்டட் கட்சி சார்பில் கட்சி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.

Updated On :28 பிப்ரவரி 2013, 9:09 am

தேசிய நெடுஞ்சாலை எண். 47 ஐ அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யுனைட்டட் கட்சி சார்பில் இன்று களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு கட்சி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புறவழிச் சாலை அமைந்தால் 99 குளங்கள் மூடப்படுவதுடன் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் தற்போதைய தேசிய நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக்க வேண்டும். தற்போது பாழடைந்து காணப்படும், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்தி நிலத்தடி நீரை நன்னீராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.