நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குற்றாலம் அருவிகளில் நீர்: சுற்றுப் புறங்களில் விடிய விடிய மழை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:26 am

பா.​ பிரகாஷ்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், கடந்த ஜன.14 பொங்கலுக்குப் பிறகு நீர் வரத்து மிகக் குறைவாகி வறண்டு போய்க் காணப்பட்ட குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை அருவில் நீர் மிதமாக விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.