இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ராதாபுரம் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக்

Updated On :

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்தக் கல்லூரிப் பணியாளர் ஒருவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.