/

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

மதுரை கீரைத்துறை பசும்பொன்நகரைச்சேர்ந்த சன்னாசி மகன் சிவா (23). தொடர்ந்து பல்வேறு வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால்,மாநகர் காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:23 pm

ஜெயப்பாண்டி

வழிப்பறி கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை கீரைத்துறை பசும்பொன்நகரைச்சேர்ந்த சன்னாசி மகன் சிவா (23). தொடர்ந்து பல்வேறு வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால்,மாநகர் காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூர் உத்தரவின் பேரில், இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.