விருதுநகர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பொதுமேலாளர் ராஜேஸ் மிஸ்ரா ஆய்வு
விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராஜேஸ் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.








