டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரதமர் வருகை : கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:04 pm

சா. ஜெயப்பிரகாஷ்

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆலை ஒன்றை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை காலை திருச்சி வருகிறார்.

அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.