எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மே1-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:30 am

VASUDEVAN.K

கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மே 1ம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்                         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.