எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோவை தீ விபத்து எதிரொலி: விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:28 am

ஆர். ஆதித்தன்

கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை ஆய்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது. அவ்வாறு கண்டறியப் பட்ட 201 கட்டடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.