மாடு இழுத்துச் சென்று கிணற்றில் விழுந்த பெண் பலியான சோகம்
கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டச் சென்றபோது, மாடு இழுத்துச் சென்றதாம். அதனை விடாமல் பிடித்துச் சென்றபோது, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் மாசியம்மாள். இதில், அவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On :3 ஜனவரி 2024, 11:26 am





