தண்டனை கைதி நெஞ்சுவலியால் மரணம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37).இவர் 2005ம் ஆண்டு தண்டனைக்காக மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.

Updated On :3 ஜனவரி 2024, 11:23 am

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37).இவர் 2005ம் ஆண்டு தண்டனைக்காக மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தை மதுரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ஆறுமுகத்துக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...