/

மதுரை அருகே ஆட்டுக்கிடையில் லாரி புகுந்து 40 செம்மறி ஆடுகள் பலி

மதுரை அருகே டி.கல்லுப்பட்டி - பாடனேரி என்ற இடத்தில் ஆட்டுமந்தையில் லாரி புகுந்து 40 செம்மறி ஆடுகள் பலியாயின. இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஆட்டுக் கிடையாக ஆடுகள் சாலை ஓர மண்டபத்தில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:04 am

ஜெயப்பாண்டி

மதுரை அருகே டி.கல்லுப்பட்டி - பாடனேரி என்ற இடத்தில் ஆட்டுமந்தையில் லாரி புகுந்து 40 செம்மறி ஆடுகள் பலியாயின. இன்று அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஆட்டுக் கிடையாக ஆடுகள் சாலை ஓர மண்டபத்தில் இருந்தபோது, அதிகாலை திடீரெனப் புகுந்த லாரியால் இந்த விபத்து ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.