/

மதுரை நிதி நிறுவன தங்க கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது

மதுரை முத்தூட் பின் கார்ப் பைனான்ஸ் நிறுவனத்தில் 37 கிலோ தங்கம் கொள்ளை போன வழக்கில்,

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:21 pm

ஜெயப்பாண்டி

மதுரை முத்தூட் பின் கார்ப் பைனான்ஸ் நிறுவனத்தில் 37 கிலோ தங்கம் கொள்ளை போன வழக்கில், பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.