மதுரையில் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு
மதுரை நகரில் வெகு நேர மின் தடை, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு கோரி பொதுமக்கள் நூற்றுக்கும் ம


மதுரை நகரில் வெகு நேர மின் தடை, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு கோரி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மதுரை காளவாசல் பகுதியில் முக்கியச் சாலையில் இன்று காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் பின்னர் மீண்டும் திரும்பி வந்து சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை எழுப்பினர். இதனால் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...