மதுரை கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்கு நிதி: மத்திய கலாசாரத் துறை அமைச்சர்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அருங்காட்சியக மேம்பாட்டுக்காக நிதி அளிக்கப்படும் என மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் கலாசார மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்ஜா தெரிவித்தார்.










