/

டிச.17ல் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பா.ம.க. சார்பில் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:44 pm

ஜெயப்பாண்டி

வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பா.ம.க. சார்பில் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிச.17ல் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.