/

மதுரையில் டெங்குவுக்கு மேலும் ஒரு குழந்தை பலி

மதுரையில் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:42 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானது.

வாவிடமருதூர் பகுதியைச் சேர்ந்த ஷிவானி (3 வயது) மர்மக் காய்ச்சல் காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.