மதுரையைக் கலக்கிய பிரபல ரவுடி கைது
மதுரை சென்னை உள்ளிட்ட இடங்களில் கலக்கிய பிரபல ரவுடி மின்னல் மணி என்பவரை போலீஸார் இன்று காலை மதுரையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 113 பவுன் நகை

Updated On :2 ஜனவரி 2024, 7:37 pm

மதுரை சென்னை உள்ளிட்ட இடங்களில் கலக்கிய பிரபல ரவுடி மின்னல் மணி என்பவரை போலீஸார் இன்று காலை மதுரையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 113 பவுன் நகை மீட்கப் பட்டது. இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...