/

மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். இன்று காலையில் ஒருவரும் நேற்று இரவு இருவரும் பலியாயினர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:37 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். இன்று காலையில் ஒருவரும் நேற்று இரவு இருவரும் பலியாயினர்.

இதற்கு நகர்ப் பகுதியில் நிலவும் சுகாதாரக் கேடே காரணம் என்று பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன.

சுகாதாரமற்ற குடிநீர் சீர்கேட்டால் தங்கள் பகுதியில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உள்ளாட்சி அமைப்பின் மெத்தன நடவடிக்கை காரணம் என்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர் சோலை அழகுபுரம் பகுதி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.