சிவகங்கை அதிமுக பிரமுகர் கொலை: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
சிவகங்கையில் அதிமுக மாவட்ட இளைஞர் அணிச் செயலர் கதிரேசன் அவரது மகன் உள்ளிட்ட 3 பேர்

Updated On :2 ஜனவரி 2024, 7:35 pm

சிவகங்கையில் அதிமுக மாவட்ட இளைஞர் அணிச் செயலர் கதிரேசன் அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து,
மதுரை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கையில் விசாரணையைத் தொடங்கினர்/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...