முன்னாள் காங். எம்.எல்.ஏவின் சகோதரர் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை, ஜூலை 22: மதுரையில் காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏவின் சகோதரர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன்,. இவரது சகோதரர









