/

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் போலீஸார் குவிப்பு

மதுரையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மறியல் போராட்டங்கள் இன்று நடத்தப்படுவதால், மதுரை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:57 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மறியல் போராட்டங்கள் இன்று நடத்தப்படுவதால், மதுரை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று போராட்டங்களை முன்னிட்டு தொழிற்சங்கத்தினர் அதிகம் பேர் வருவார்கள் என்பதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.