/

2 பேர் என்கவுண்டர்: மதுரை கைதிகள் உண்ணாவிரதம்

காவலர் ஆல்வின்சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2பேர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அடுத்து இன்று மதுரை சிறையில் ஒரு தரப்பு கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:46 pm

ஜெயப்பாண்டி

காவலர் ஆல்வின்சுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2பேர் நேற்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அடுத்து இன்று மதுரை சிறையில் ஒரு தரப்பு கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு தரப்பு கைதிகள் சிலர் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் காலை உணவு ஏற்க மறுத்து உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.