தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

டெசோ மாநாட்டு ஆய்வரங்கில் பத்திரிகையாளர்க்கு அனுமதி மறுப்பு

சென்னை, ஆக.12: சென்னையில் இன்று காலை ஹோட்டல் அரங்கு ஒன்றில் நடைபெற்ற டெசோ மாநாட்டு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. திட்டமிட்டபடி டெசோ மாநாடு நடைபெறும் என்று  அறிவித்தபட

Updated On :26 செப்டம்பர் 2012, 5:45 am

சென்னை, ஆக.12: சென்னையில் இன்று காலை ஹோட்டல் அரங்கு ஒன்றில் நடைபெற்ற டெசோ மாநாட்டு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

திட்டமிட்டபடி டெசோ மாநாடு நடைபெறும் என்று  அறிவித்தபடி, இன்று காலை சென்னையில் ஹோட்டல் ஒன்றில் டெசோ மாநாட்டின் முதல் நிகழ்ச்சியான கருத்தரங்கக் கூட்டம் நடந்தது. இது ஒரு சிறு கூட்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பிட்ட சிலர்தான் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்காத பட்சத்தில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.