தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ராமஜெயம் கொலை வழக்கு: மேலும் 3 தனிப்படைகள்

திருச்சி, ஆக.9: திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை ப

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:26 pm

கே.சுப்பிரமணியன்

திருச்சி, ஆக.9: திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டனர். பின்னர் 4 தனிப்படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டன. இன்று மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 12 தனிப்படை போலீஸார் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று இன்று சிபிசிஐடி டி.எஸ்.பி மலைச்சாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.