மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

வந்தாங்க... வந்தாங்க..!

மயில் அக்கா வந்தாங்க ஆடி ஆடி வந்தாங்க!

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:00 am IST

மயில் அக்கா வந்தாங்க

ஆடி ஆடி வந்தாங்க!

-

மான் அண்ணே வந்தாரு

துள்ளித் துள்ளி வந்தாரு!

-

அணில் அத்தை வந்தாங்க

கொறிச்சிக்கிட்டே வந்தாங்க!

-

கரடி மாமா வந்தாரு

கத்திக்கிட்டே வந்தாரு!

-

முயலு தம்பி வந்தாரு

குதிச்சிக் குதிச்சு வந்தாரு!

பி.நர்மதா

வள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், ஆலங்காயம் ஒன்றியம், திருப்பத்தூர் மாவட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.