திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலி

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர் என்று முதல்வர் சாம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலி

Updated On :29 மே 2026, 7:02 pm IST

பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர் என்று முதல்வர் சாம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிகாரின் பல மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை வெள்ளிக்கிழமை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்து கயா ஜி மாவட்டத்தில் 3 பேர், அவுரங்காபாத்தில் 2 பேர், சரண் மற்றும் ககாரியாவில் தலா ஒருவர் என 7 பேர் மின்னல் பாய்ந்து பலியாகினர்.

இதுகுறித்து முதல்வர் சாம்ராட் சௌதரி தனது எக்ஸ் தளத்தில், பலியானர்வர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மறைந்த ஆன்மாக்களுக்கு இறைவன் சாந்தியை அளித்து, இந்தக் கடினமான நேரத்தில் அவர்களது குடும்பங்களுக்கு மன வலிமையைத் தரட்டும் என்று பதிவிட்டிருந்தார்.

மோசமான வானிலையின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, மின்னல் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கான கணக்கெடுப்பை நடத்துமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Summary

At least seven people died due to lightning strikes across Bihar on Friday, Chief Minister Samrat Choudhary said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.