பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததன் காரணத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்.
முன்னதாக, டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆக குறைத்தும் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் விதமாக இந்த விஷயத்திலும் எல்பிஜி அல்லது எரிபொருள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் நுகர்வோருக்கான விலையை உயர்த்தக்கூடாது என்றும் பிரதமர் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
மேலும், நாட்டில் தானியங்கி பரிமாற்ற திரவம் (ஏடிஎஃப்) கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் ஏற்றுமதி மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Summary
Union Finance Minister Nirmala Sitharaman has explained the reason for reducing excise duty on petrol and diesel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் ஊரடங்கு; இந்தியாவில் உண்டா? நிர்மலா சீதாராமன் பதில்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



