புணே : புணேயில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியால், எரிவாயு தகன மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து, புணே முனிசிபல் கார்ப்பரேசன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மார்ச் 5-இல் ஒரு ஆணை பிறப்பித்தது. அதில், கையிருப்பிலுள்ள ப்ரோபேன் மற்றும் ப்யூட்டேன் எரிவாயுவை, சமையல் உள்ளிட்ட உள்நாட்டு எல்பிஜி விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்தத அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எரிவாயு தட்டுப்பாட்டால், இங்குள்ள அனைத்து எரிவாயு தகன மையங்களையும் கடந்த 5-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 8) அறிவித்துள்ளது.
Summary
The Pune Municipal Corporation has temporarily closed the city's gas crematoriums following restrictions on the use of Liquefied Petroleum Gas (LPG) components such as propane and butane amid the ongoing West Asia conflict.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறும் உணவகங்கள்

எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



