பிரான்ஸில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக ஸ்லோவோக்கியா, பிரான்ஸ், பாரீஸ் ஆகிய 3 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே, பாரீஸ் நகரில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் கட்டுமானத் துறை, போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஆர்தர் மென்ஸ்ச், அல்ஸ்டோம் சிஇஓ மார்ட்டின் சியோன், செயின்ட்கோபெய்ன் சிஇஓ பெனாய்ட் பெஸின், சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் ரோடோல்பே சடே உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
Summary
PM Modi meets leading CEOs in France; discusses investment and India expansion plans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி

பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்!
இந்தியர்களைக் கொன்றதற்காக டிரம்ப்புக்கு நன்றியா? பிரதமர் மோடிக்கு கேஜரிவால் கேள்வி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


