ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒசூர் அருகே பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அமைகிறதா?

பெங்களூரின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒசூருக்கு அருகே அமையவிருப்பதாகத் தகவல்

Proposal to build a Bengaluru airport near Hosur?

ஒசூர் அருகே பெங்களூரு விமான நிலையம் - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 6:42 pm IST

பெங்களூரின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒசூருக்கு அருகே அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதல் சர்வதேச விமான நிலையம், கெம்பேகௌடாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரின் இரண்டாவது விமான நிலையம் தமிழ்நாட்டின் ஒசூர் அருகே அமையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கெம்பேகௌடா விமான நிலையத்தைவிட புதிய விமான நிலையம் 2 மடங்கு பெரிதாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, விமான நிலையம் அமைப்பதற்கான கட்டுமான வரைபடத்தை இறுதிசெய்ய கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Summary

Proposal to build a Bengaluru airport near Hosur?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.