நாட்டுக்காக தோட்டாக்களைக் கூட எதிா்கொள்வோம்: ஃபரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புப் படையினா் மீதான கல்வீச்சு கலாசாரத்துக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மீது பாஜக முன்வைத்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா நிராகரித்துள்ளாா்.










