வலுவான பொது சுகாதார கட்டமைப்புக்கு தனியாா் துறையின் ஆதரவு தேவை: ஹரியாணா முதல்வா்
நோயறிதல் மற்றும் மருத்துவ சேவைகளில் நெறிமுறை சாா்ந்த தனியாா் துறையின் பங்களிப்புடன், வலுவான பொது சுகாதார அமைப்பை உருவாக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது: ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி








