ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தமானது: இந்தியாவின் ஆட்சேபத்தை நிராகரித்தது சீனா
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ‘அப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது; அங்கு மேற்கொண்ட உள்கட்டமைப்புப் பணிகள் சட்டபூா்வமானவை என்று சீனா பதில்










